நம் ஊர் பொங்கள் திருநாள்‏

நம் ஊர் பொங்கள் திருநாள்‏

ஞானவேலாயுதம்

காலையடி ஞானவேலாயுத ஆலய அன்னதான மடத்தின் புதிய கட்டிட தொகுதியின் புகை படங்கள்.

சாந்தை காளியம்மன்

சாந்தை காளியம்மன் கோயில் கும்பாபிசேஷம் 25 01 2013 அன்று ஆரம்பிக்க பட்டது.புகை படங்கள்.

ஆலயங்கள்

சாந்தை சித்தி விநாயகர் ஆலயம்(வீடியோ)

ஞானவைரவார்

காலையடி தெற்கு ஞானவைரவார் கிராமிய புகைப்படங்கள்.

சம்புநாதேஸ்வரார்

சம்புநாதேஸ்வரார்ஆலயம் மற்றும் கிராமிய புகைப்படங்கள்

சிறீ முத்துமாரிஅம்பாள்

பனிப்புலம் சிறீ முத்துமாரி அம்பாள் ஆலயம் மற்றும் கிராமிய புகைப்படங்கள்

பறாளாய் ஆலயம்

சுழிபுரம் பறாளாய் சிவசுப்பிரமணிய ஆலயம் மற்றும் கிராமிய புகைப்படங்கள்

நம் ஊர்

நம் ஊர் கிராம புகைப்படங்கள் நாம் ஊர் ஒரு பார்வை.

கடந்தகால நிகழ்வுகள்

கடந்தகால நிகழ்வுகளை ஞாபகப் படுத்தும் நம் ஊர் காட்சிகள்
நாம் தடம் பதித்த இடங்கள்.

கவிதைப்போட்டி இலக்கம் – 2 k சொருபிக

அவளின்றி அவனியில் நாமில்லை
அன்பு இரக்கம் தியாகம் அனைத்தும் அவள் வடிவில்
ஆராரிரோவில் ஆரம்பித்து ஆயுள் வரை நமக்காய் வாழ்ந்திடுவாள்
இரத்தத்தினை இரையாக்கி ஈர்ந்திடும் அவளிற்க்கு
ஈடு இணைதான் ஏது இவ்வுலகில்?

பத்து திங்கள் சுமந்ததனால் பொறுமையில் சிகரமாய்
பாசத்தை வாரி வழங்கியதால் பார் போற்றும் வள்ளலாய்
பாவம் தன் சேய் எனப்பரிந்து
இருப்பதை கொடுத்து இன்புறும் தியாகியாகிட்ட
இவள்புகழ் கூறிட இல்லை வார்த்தைகள் இப்புவியில்

இத்தனை இருந்தும் இன்னும் ஏன் முதியோர் இல்லங்கள்?
உயிர் கொடுத்த தாய்க்கு செய்திடும் உபகாராமா இது?
பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்றாற்ப்போல்
கல்லாகிவிட்ட பிள்ளைகளே!
காத்திடுங்கள் உம் தாயை காலம் முழுதும்

10 ஆவது வடுட திருமண நாள் ஞாபகங்களில் பாஸ்கரன் சுபாஷினி25.05.2013

6 வது பிறந்தநாள் வாழ்த்து செல்வன் -ஜஷ்வின். தயபாலன்26.05.2013

1ucXG-1j6-1swiss zurich நகரில் வசிக்கும் திரு.திருமதி தயபாலன் மாலினி தம்பதியினரின் செல்வப் புதல்வன் ஜஷ்வின் தனது 6வது பிறந்தநாளை 26.05.2013 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். மேலதிக செய்தி

சுழிபுரம் பறாளை அருள்மிகு சிவசுப்பிரமணியர் கோவில் தேர்த்திருவிழா புகைப் படங்கள் இணைப்பு)

P5240525 [Max Width 640 Max Height 480]சுழிபுரம் பறாளை அருள்மிகு சிவசுப்பிரமணியர் கோவில் தேர்த்திருவிழா புகைப் படங்கள் இணைப்பு) மேலதிக செய்தி

சுழிபுரம் பறாளை அருள்மிகு சிவசுப்பிரமணியர் கோவில் தேர்த்திருவிழா புகைப் படங்கள் இணைப்பு)24.05.2013

P5240524 [Max Width 640 Max Height 480]

சுழிபுரம் பறாளை அருள்மிகு சிவசுப்பிரமணியர் கோவில் தேர்த்திருவிழா புகைப் படங்கள் இணைப்பு) மேலதிக செய்தி

3ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். இராசரத்தினம் சிவரூபன் “றூபன்” அவர்கள் – 22.05.2013

rupan22.05.2010 சனிக்கிழமை இரவு கனடாவில் இறைபதம் எய்திய; காலையடியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட “றூபன்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற இராசரத்தினம்(அப்பாய்) சிவறூபன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மேலதிக செய்தி

நகைக்கின்றனர் அயலூரார்

DSC_1136 (Custom)பணி செய்த புலம் பணிப்புலம் அன்று

பனி பிடித்து சீரழிந்த புலம் பனிப்புலம் இன்று

பணி செய்த தொண்டர்கள் பல இடமும் சென்று மேலதிக செய்தி

தந்தி தொலைக்காட்சியில் சீமான் தொகுத்து வழங்கிய மக்கள் முன்னால் நிகழ்ச்சி

seemaantnanthitvnewssஈழத்தில் நடந்த இனப்படுகொலை பற்றிய விவாதம் இது.காங்கிரஸ் கட்சியின் நாச்சியப்பன் உணர்ச்சி பொங்க பேசுகிறார். ஈழம் எங்கள் மண், அது எங்கள் மக்களுக்கு வேண்டும் , மேலதிக செய்தி

Kalaiyadi.org welcomes you
மரண அறிவித்தல்d>
பெயர்: கதிரமலை பாக்கியம்
பிறந்த இடம்: பணிப்புலம்
வாழ்ந்த இடம்: பணிப்புலம் பண்டத்தரிப்பு
பிரசுரித்த திகதி: 29.03.2013
மரண அறிவித்தல்
பெயர்: பாலதாஸன் முரளீதரன்
பிறந்த இடம்: தொண்டைமனாறு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 24.3-2013

உதவும் கரங்கள்.

இன்றைய சிந்தனை

வாழ்க்கை எனும் போர்க்களத்தை நம்பிக்கை எனும் ஆயுதம் கொண்டு வெற்றி கொள்

உதவும் கரங்கள்.

புலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன்.கேதீஸ்வரன்
கோப்பையை சேர்ந்த ஒரு மாணவியின் கண்ணீர் மல்கிய வேண்டுகோளுக்கு உதவும் கரங்களின் பங்களிப்பு
.புலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}
http://picasion.com/split-animated-gif/
உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.( ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)
காலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்காக
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். தே (தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)
உதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)
கல்விக்கு கைகொடுப்போம்! மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு)
விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும் (காலையடி இணையம்இலங்கை)

விளம்பரங்கள்