வாழ்க்கை எனும் போர்க்களத்தை நம்பிக்கை எனும் ஆயுதம் கொண்டு வெற்றி கொள்
உதவும் கரங்கள்.
புலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள்
{வன்னி} லோகேஸ்வரன்.கேதீஸ்வரன்
கோப்பையை சேர்ந்த ஒரு மாணவியின் கண்ணீர் மல்கிய வேண்டுகோளுக்கு உதவும் கரங்களின் பங்களிப்பு
.புலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}
உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.( ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)
காலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்காக
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். தே
(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)
உதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல்.
(குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)
கல்விக்கு கைகொடுப்போம்! மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு)
விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும் (காலையடி இணையம்இலங்கை)