மரண அறிவித்தல் – நவரத்தினம் இளங்கண்ணன் – 14.06.2012
காலையடி, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் “கண்ணன்” என எல்லோராரும் அன்பாக அழைக்கப்பெற்ற நவரத்தினம் இளம்கண்ணன் அவர்கள் 14.06.2012 அன்று கனடாவில் சிவபதம் எய்தினார். அன்னார் அமரர். நவரத்தினம் மற்றும் பராசக்தி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்; அமரர்களான நடராசா – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்; பவளரத்தினத்தின் ஆருயிர் கணவரும்; பிரணவன், இரம்மியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்; வரதாம்பிகை, ரேணுகா, திருக்கேதீஸ்வரன், பரமேஸ்வரன், ராமேஸ்வரன் (அமரர்) அகியோரின் அன்புச் சகோதரனும்; ஞானேஸ்வரி, சறோஜாதேவி அகியோரின் உடன்பிறவா அன்புச் சகோதரனுமாவார். அன்னாரின் பூதவுடல் 15.06.2012 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை இல. 4164 – Shepherd Avenue East ல் (Shepherd & Midland சந்திப்பில்) அமைந்துள்ள “OGDEN” Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 16.06.2012 சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் 10:00 மணிவரை அதே “OGDEN” Funeral Home ல் இறுதிக் கிரியைகள் நடைபெற்று; இல. 256 – KINGSTON வீதியில் (WOODBINE & KINGSTON சந்திப்பில்) அமைந்துள்ள St.Johns மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்..
தொடர்புகளுக்கு மனைவி, பிள்ளைகள்: 416-755-8397
ஜெகநாயகம்: 416-888-0712
பராமேஸ்வரன்: 647-707-7661
நந்தன்: 647-244-1110

























































