நம் ஊர் பொங்கள் திருநாள்‏

நம் ஊர் பொங்கள் திருநாள்‏

ஞானவேலாயுதம்

காலையடி ஞானவேலாயுத ஆலய அன்னதான மடத்தின் புதிய கட்டிட தொகுதியின் புகை படங்கள்.

சாந்தை காளியம்மன்

சாந்தை காளியம்மன் கோயில் கும்பாபிசேஷம் 25 01 2013 அன்று ஆரம்பிக்க பட்டது.புகை படங்கள்.

ஆலயங்கள்

சாந்தை சித்தி விநாயகர் ஆலயம்(வீடியோ)

ஞானவைரவார்

காலையடி தெற்கு ஞானவைரவார் கிராமிய புகைப்படங்கள்.

சம்புநாதேஸ்வரார்

சம்புநாதேஸ்வரார்ஆலயம் மற்றும் கிராமிய புகைப்படங்கள்

சிறீ முத்துமாரிஅம்பாள்

பனிப்புலம் சிறீ முத்துமாரி அம்பாள் ஆலயம் மற்றும் கிராமிய புகைப்படங்கள்

பறாளாய் ஆலயம்

சுழிபுரம் பறாளாய் சிவசுப்பிரமணிய ஆலயம் மற்றும் கிராமிய புகைப்படங்கள்

நம் ஊர்

நம் ஊர் கிராம புகைப்படங்கள் நாம் ஊர் ஒரு பார்வை.

கடந்தகால நிகழ்வுகள்

கடந்தகால நிகழ்வுகளை ஞாபகப் படுத்தும் நம் ஊர் காட்சிகள்
நாம் தடம் பதித்த இடங்கள்.

கல்விக்கு கைகொடுப்போம்! மாணவர்கள் பெருகட்டும் !

பணிப்புலம் குஞ்சங்கலட்டியை சேர்ந்த பிரேமதாஸ் ப்ரேமி அவர்களுக்கு காலையைடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக துவிச்சக்கர வண்டி வழங்கப் பட்டது.

திரு.பிரேமதாஸ் அவர்கள் சிறிதான ஒரு கடையில் துவிச்சக்கர வண்டிகளை திருத்தி கொடுத்து வருகின்றார். இவ் வருமானம் இவரால் தனது குடும்பத்தை மட்டுமே பார்க்க போதுமாக உள்ளது, இவரது மகள் படிப்பதற்கும் டியுசனுக்கும் நடந்தே செல்கின்றார். இச் செல்வி படிப்பில் மிகவும் திறமை உடையவர் . அவரது பெற்றோரது வருமானம் இவரது படிப்பிற்காக துவிச்சகர வண்டி வாங்கி கொடுக்க போதுமானதாக இல்லாததால் , இவர் காலையடி இணையம் உதவும் கரங்களை நாடினார். இதை தொடர்ந்து செல்வி ப்ரேமி அவர்களின் படிப்பின் திறமையையும் வைத்து இவரது படிப்பை இன்னும் மேலோங்குவதற்காக காலையடி இணையம் இவருக்கு 8 600 ரூபா பெறுமதியான ஒரு துவிச்சக்கர வண்டியை வழங்கியது . இது இவரது படிப்புக்கு உதவுகிறது. இதன் அனுசரணை காலையடி இணையம். 



7

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    நல்ல விடயம். உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்.

    • thampan:

      நன்றி சுதர்ஷன்: உங்கள் பாராட்டுக்கள் எங்களை என்னும் மேலோங்க செய்யும் நாங்கள் செய்யும் ஒவ்வொன்றும் எம் இனத்தின் முன்னேற்றத்துக்காக நன்றி.. தம்பன் நிரஞ்சன்

  • குகன் சுவிஸ்:

    காலையடி இணையத்துக்கு என் மனமாந்த வாழ்த்துக்கள் இதுபோல் நீங்கள் செய்யும் உதவிகளை பார்க்கும் போது நான்
    ஒன்றும் யாருக்கும் செய்யேலையே என்று யபகபடுத்து எமக்கும் ஆசை இருக்குது ஊருக்குள் யாரவது இரண்டு பேருக்காவது உதவி செய்யவேண்டும் என்று நான் நினைப்பதை நீங்கள் செய்யிறிங்கள்
    நான் ஒரு வேண்டுகோள் உங்களிடம் உங்கள் போன் நம்பரை என் இமையிளுக்கு அனிப்பி வைக்கவும் நான் யாருக்காவது என்னால் முடிஞ்ச ஒரு உதவி செய்ய ஆசைபடுகிறேன் என்றும் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்

  • shantheepan ``\srilanka:

    எம் ஊரும் வளர்சி கனுகுறது இனி படிக்கும் மாணவருக்கு பச்சம் இருக்காது கல்விக்கு துணை போகும் கலையடி நேற்றுக்கு எம் ஊரின் மாணவர் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் ?தம்பன்னைக்கும் நிரஞ்சன்னைக்கும் எங்கள் நன்றிகள் .நானும் படிக்கும் போது இப்பிடியான உதவிகள் இருந்திருந்தால் நான் என்னும் முன்னுக்கு வந்திருப்பேன் வருங்கால மாணவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் ??சந்தீபன்

  • ,, நன்றேசெய் அதை இன்றேசெய்,; உதவும் கரங்களின் சேவை அழ
    ப்பெரியசெவை. மிக்க மிக்க மனமார மேலும் மேலும் உங்கள் சேவை வழர வேண்டும் என வாழ்துகிறோம்.

  • veny:

    உங்கள் சேவை மென்மேலும் வளர எமது வாழ்த்துக்கள் காலையடி இணையத்துக்கு கண்ணன் வேணி

  • jegatheeswaran:

    ENNALAY MUDIya villay enrum nanry thamban niranjan nanbarkalukku

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

உங்கள் கருத்துகளை தமிழ்மொழியில் மிக இலகுவாக பதிவேற்றலாம் அதாவது தமிழில் பதிவு செய்ய தமிழ் சொற்களுக்கு சமனான ஆங்கில சொற்களை உபயோகித்து உங்கள் கருத்தை எழுதலாம் .(உதாரணமாக ammaa என ஆங்கிலத்தில் எழுதினால் அம்மா என மாறும்) கருத்து எழுதுபவர்கள் ஆங்கிலத்தில் பதிவுசெய்ய வேண்டும் எனில் Ctrl + G அழுத்தி உபயோகிக்க முடியும்.
Kalaiyadi.org welcomes you
மரண அறிவித்தல்
பெயர்: தம்பிமுத்து கமலாதேவி
பிறந்த இடம்: பணிப்புலம்
வாழ்ந்த இடம்: பணிப்புலம் செருக்கப்புலம்
பிரசுரித்த திகதி: 05.06.2013
மரண அறிவித்தல்
பெயர்: கதிரமலை பாக்கியம்
பிறந்த இடம்: பணிப்புலம்
வாழ்ந்த இடம்: பணிப்புலம் பண்டத்தரிப்பு
பிரசுரித்த திகதி: 29.03.2013
மரண அறிவித்தல்
பெயர்: பாலதாஸன் முரளீதரன்
பிறந்த இடம்: தொண்டைமனாறு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 24.3-2013

உதவும் கரங்கள்.

இன்றைய சிந்தனை

வாழ்க்கை எனும் போர்க்களத்தை நம்பிக்கை எனும் ஆயுதம் கொண்டு வெற்றி கொள்

உதவும் கரங்கள்.

புலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன்.கேதீஸ்வரன்
வியாபார ஸ்தாபனம் திறப்புவிழா .
கோப்பையை சேர்ந்த ஒரு மாணவியின் கண்ணீர் மல்கிய வேண்டுகோளுக்கு உதவும் கரங்களின் பங்களிப்பு
.புலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}
http://picasion.com/split-animated-gif/
உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.( ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)
காலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்காக
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். தே (தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)
உதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)
கல்விக்கு கைகொடுப்போம்! மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு)
விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும் (காலையடி இணையம்இலங்கை)

விளம்பரங்கள்